/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் ஸ்ரீ மகா அவென்யூ மனைப்பிரிவு விற்பனை துவக்கம்
/
சிதம்பரத்தில் ஸ்ரீ மகா அவென்யூ மனைப்பிரிவு விற்பனை துவக்கம்
சிதம்பரத்தில் ஸ்ரீ மகா அவென்யூ மனைப்பிரிவு விற்பனை துவக்கம்
சிதம்பரத்தில் ஸ்ரீ மகா அவென்யூ மனைப்பிரிவு விற்பனை துவக்கம்
ADDED : ஜூலை 17, 2011 01:38 AM
சிதம்பரம் : சிதம்பரத்தில் ஸ்ரீ மகா அவென்யூ எனும் புதிய மனைப்பிரிவு துவக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சிதம்பரம் நான் முனிசிபல் ஊராட்சியில் சிதம்பரம் நடராஜா ஆங்கிலப் பள்ளி மற்றும் வீனஸ் ஆங்கில பள்ளிகளுக்கு இடைப்பட்ட புறவழிச்சாலையில் 'ஜி லேண்ட் புரோமோட்டர்ஸ்' சார்பில் ஸ்ரீ மகா அவென்யூ மனைப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
விற்பனை துவங்கிய ஒரே நாளில் 10க்கும் மேற்பட்ட மனைகள் விற்றுள்ளது.ஆகஸ்ட் 17ம் தேதிக்குள் மனை கிரயம் செய்பவர்களுக்கு பத்திரப் பதிவு மற்றும் உடனடியாக வீடு கட்டும் 10 பேருக்கு 50 மூட்டை சிமென்ட் இலவசமாக வழங்கப்படும். அகலமான சாலை, 24 மணி நேர போக்குவரத்து வசதி, மனை அருகில் ரயில் நிலையம், கடைவீதி அமைந்துள்ளது.