ADDED : ஆக 13, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த, கோரணப்பட்டு ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது.
இதில், மின்வாரியம், ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் மனுக்களை பெற்றனர். சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

