தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நிகும்பலா யாகம்

நிகும்பலா யாகம்

நிகும்பலா யாகம்


ADDED : செப் 02, 2024 09:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2024 09:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது.

நடுவீரப்பட்டு நரியன்ஓடை கரையில் பாதாளகாளி மற்றும் பிரத்தியங்கராதேவி கோவில் உள்ளது. இங்கு, அமாவாசை முன்னிட்டு பிரத்தியங்கராதேவிக்கு நிகும்பலாயாகம் நடந்தது. அதையொட்டி, நேற்று மதியம் 1:00 மணிக்கு கோவிலில் யாகவேள்வி துவங்கியது. 2:00 மணிக்கு யாகவேள்வியில் மிளகாய்வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலாயாகம் நடந்தது. தொடர்ந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. 2:30 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

பூஜை ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us