ADDED : ஆக 24, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: கீரப்பாளையம் விளாகத்தில், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சங்க மாவட்ட செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். பொருளாளர் பெருமாள், அமைப்பு செயலாளர் தியாகராஜன், துணைத் தலைவர்கள் செல்வம், தமிழ்ச்செல்வி, இளவரசி முன்னிலை வகிததனர். மாவட்ட தலைவர் பொற்செழியன் தலைமை தாங்கினார். இணை செயலாளர்கள் செந்தில்குமார், சீனுவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

