/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டியில் சிறந்து விளங்கும் செயின்ட் பால் பப்ளிக் சி.பி.எஸ்.இ.,பள்ளி
/
பண்ருட்டியில் சிறந்து விளங்கும் செயின்ட் பால் பப்ளிக் சி.பி.எஸ்.இ.,பள்ளி
பண்ருட்டியில் சிறந்து விளங்கும் செயின்ட் பால் பப்ளிக் சி.பி.எஸ்.இ.,பள்ளி
பண்ருட்டியில் சிறந்து விளங்கும் செயின்ட் பால் பப்ளிக் சி.பி.எஸ்.இ.,பள்ளி
ADDED : மே 31, 2024 02:53 AM
பண்ருட்டி,: பண்ருட்டியில் சிறந்து விளங்கும் செயின்ட் பால் பப்ளிக் சி.பி.எஸ்.இ.,பள்ளியில் மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் செயின்ட் பால் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளி உள்ளது. இப்பள்ளி கிராம மாணவர்களின் கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் கடந்த 2009ல் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின்படி துவங்கினர்.
அதிகம் படிக்காத கிராமத்து மாணவர்களின் கல்வி, ஒழுக்கம், துாய்மை தரம் உயர்ந்த மாணவர்களாக கொண்டுவரும் நோக்கில் திறமையான ஆசிரியர்கள் உள்ளனர்.
இயற்கை எழில் நிறைந்த நல்ல காற்றோட்டமான விசாலமான இருக்கைகள் உள்ள வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், துாய்மையான கழிவறைகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
செயற்கை கோள் உதவியுடன் எல்லா வகுப்பறையிலும் கம்ப்யூட்டர் புரஜெக்டர் மூலம் பாடம் கற்பிக்கும் முறை பிரிகேஜி முதல் யூகேஜி வரை மாண்டிசோரி கற்பிக்கும் முறை. சிறந்த கையெழுத்து பயிற்சி ஆங்கிலபேசும் பயிற்சி வழங்கப்படுகிறது.யூ.கே.ஜி., முதல் பிளஸ் 1 வரை 2024-2025 ம் இந்த கல்வி ஆண்டிற்கான அட்மிஷன் நடைபெறுகிறது. ஆசிரியர்கள் சிறந்த முறையில் பாடம் கற்பிக்க உளவியல் பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு விளையாட்டு,யோகா, நடனம்,பாட்டு, கராத்தே, முன்னுரிமை வழங்கப்படுகிறது.நீட் ஜே.இ.இ., சிறப்பு வகுப்புகள் மூலம் மாணவர்களின் போட்டி திறமை வளர்க்கப்படுகிறது. பள்ளி சேர்மன் கிருபாகரன் வழிகாட்டுதலில் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்கப்படுகிறது.