/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீரட்டானேஸ்வரர் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
/
வீரட்டானேஸ்வரர் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
ADDED : ஜூலை 21, 2024 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் உலக நன்மை பெற வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் உலக நன்மை பெற வேண்டி, மகளிர் மன்றம் சார்பில் 1008 விளக்கு பூஜை நடந்தது. அதையொட்டி, மாலை 4:00 மணிக்கு துர்கை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள் நடந்தது.மாலை 6:30 மணிக்கு துர்கைஅம்மன் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 1008 பெண் பக்தர்கள் உலக நன்மை பெற வேண்டி விளக்கேற்றி பூஜைகள் செய்தனர்.
ஏராளமானோர் பங்கேற்றனர்.