தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வி.சி., நிர்வாகி தாக்கு 2 பேர் கைது

வி.சி., நிர்வாகி தாக்கு 2 பேர் கைது

வி.சி., நிர்வாகி தாக்கு 2 பேர் கைது


ADDED : ஏப் 01, 2024 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2024 05:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு, : பண்ருட்டி அருகே வி.சி., நிர்வாகியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த எஸ்.புதுஏரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பரசுராமன், 23; வி.சி., நிர்வாகி. இவர், செம்மேடு பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் சென்றபோது, கூட்டமாக இருந்ததால் ஹாரன் அடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த அசோக்குமார், 24; அர்ஜூன், 19; இருவரும் பரசுராமனை தாக்கினர். காயமடைந்த பரசுராமன் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, அசோக்குமார், அர்ஜூன் இருவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us