தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது 

கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது 

கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது 


ADDED : ஜூலை 07, 2026 07:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 07:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் கஞ்சா பதுக்கிய 2 பேரை போலீசா் கைது செய்தனர். 

கடலுார் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது, தேவனாம்பட்டிணத்தில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த பால்சந்தர்,45; என்பவரை போலீசார் கைது செய்து, 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதே போன்று, ஆல்பேட்டை சோதனைச்சாவடியில், விற்பனைக்காக கஞ்சா பதுக்கிய கடலுார் முதுநகரை சேர்ந்த விக்னேஷ், 26; என்பவரை புதுநகர் போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து, 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us