ADDED : ஜூலை 05, 2024 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் கைலாச நாதர் கோவில் பகுதியில் முருகன் கோவில் அருகே வசித்து வருபவர்கள் ஜோதி மணி, ராமலிங்கம்.
நேற்று மதியம் ஜோதிமணியின் வீடு மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. உடன் அருகில் இருந்த ராமலிங்கம் வீட் டிற்கும் தீ பரவி தீ பிடித்து எரியத்து வங்கியது. அக்கம் பக்கத்தில் தீயை அணைக்க முயன்றனர்.
தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.