sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் 'குட்கா' விற்க முயற்சி 3 பேர் கைது: ரூ.1.50 லட்சம் பறிமுதல்

/

கடலுாரில் 'குட்கா' விற்க முயற்சி 3 பேர் கைது: ரூ.1.50 லட்சம் பறிமுதல்

கடலுாரில் 'குட்கா' விற்க முயற்சி 3 பேர் கைது: ரூ.1.50 லட்சம் பறிமுதல்

கடலுாரில் 'குட்கா' விற்க முயற்சி 3 பேர் கைது: ரூ.1.50 லட்சம் பறிமுதல்


ADDED : ஜூன் 24, 2024 05:35 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கம்மியம்பேட்டை சுடுகாடு அருகில் சாக்கு மூட்டைகளுடன் நடந்து வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த களமருதுார் ஏழுமலை மகன் சண்முக சுந்தரம்,33; கடலுார், கூத்தப்பாக்கம் பாபு, 44; புதுச்சேரி, முள்ளோடை முருகன்,54; என்பது தெரிந்தது.

இவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை புதுச்சேரியில் இருந்து கடலுாரில் விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து சண்முகசுந்தரம் உட்பட 3 பேரையும் கைது செய்து, ரூ.1.50 லட்சம் ரூபாய் ரொக்கம், ரூ.62 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us