/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதையில் 355 ஆசிரியர்கள் 'ஆப்சென்ட்'
/
விருதையில் 355 ஆசிரியர்கள் 'ஆப்சென்ட்'
ADDED : செப் 11, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள ஏழு ஒன்றியங்களில்பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் பணியாற்றும் 355 ஆசிரியர்கள் பங்கேற்றனர். பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் தனியாக அமர்ந்து படிக்கும் சூழல் ஏற்பட்டது.

