sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாராயம் பதுக்கிய 4 பேர் கைது 

/

சாராயம் பதுக்கிய 4 பேர் கைது 

சாராயம் பதுக்கிய 4 பேர் கைது 

சாராயம் பதுக்கிய 4 பேர் கைது 


ADDED : ஜூன் 20, 2024 09:03 PM

Google News

ADDED : ஜூன் 20, 2024 09:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே கஞ்சா மற்றும் புதுச்சேரி சாராயம் பதுக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சொக்கநாதன்பேட்டை செல்லசாமி, 60; வெள்ளக்கரை புருஷோத்தமன்,38; வானமாதேவி வேலு, 40 ஆகியோர் புதுச்சேரி சாராயத்தை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தை கண்டுபிடித்தனர்.

நடுவீரப்பட்டு போலீசார் சாராயத்தை கைப்பற்றி, மூவரையும் கைது செய்தனர்.

அதேபோல் சிலம்பிநாதன்பேட்டை நான்குமுனை சந்திப்பில் சந்தேகத்து இடமாக நின்ற கீரப்பாளையத்தை சேர்ந்த முரளி, 26; என்ற வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்து, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us