sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா விற்பனை; 6 பேர் கைது

/

கஞ்சா விற்பனை; 6 பேர் கைது

கஞ்சா விற்பனை; 6 பேர் கைது

கஞ்சா விற்பனை; 6 பேர் கைது


ADDED : பிப் 25, 2025 07:09 AM

Google News

ADDED : பிப் 25, 2025 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்; சிதம்பரம் அண்ணாமலைநகரில் கஞ்சா விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம், அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார், விபீஷ்ணபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அங்கு, புளிச்சமேடு சுடுகாடு அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த 6 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், அண்ணாமலைநகர் கொத்தங்குடிகுப்பம் கங்கநாதன் மகன் தீபக்,24; உசுப்பூர் பெரியார் தெரு புருஷோத்தமன் மகன் அபீஸ் குணா, 23; சிதம்பரம் தில்லையம்மன் கோவில் தெரு மாரியப்பன் மகன் சந்தோஷ், 22; மண் ரோடு குமார் மகன் அசால்ட் கார்த்திகேயன், 23; சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு மோகன் மகன் அருண்,36; பழைய புவனகிரி ரோடு தொழிலாளர் குடியிருப்பு சேர்ந்த பாபு மகன் முரளி விஜய், 29; என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்கள் மீது அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us