/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏரியில் மீன்பிடித்தவர் தண்ணீரில் மூழ்கி சாவு
/
ஏரியில் மீன்பிடித்தவர் தண்ணீரில் மூழ்கி சாவு
ADDED : மே 07, 2024 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம் : ஏரியில் மீன்பிடித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கானூரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று முன்தினம் காலை கானூரைச் சேர்ந்த ராஜேஷ், 30; ராமதுரை, 50, சேகர், 48; ஆகியோர் மீன் பிடித்தனர். அப்போது தண்ணீரில் இறங்கிய ராஜேஷ் தண்ணீரில் மூழ்கி இறந்தார். ஸ்ரீமுஷ்ணம் போலீசார விசாரிக்கின்றனர்.