ADDED : ஏப் 03, 2024 07:15 AM

அ நிறம் | அளவு
சிதம்பரம் : சிதம்பரம் காமராஜ் பள்ளி நிறுவனர் லட்சுமிகாந்தன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் நடந்த 3ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் கஸ்தூரி லட்சுமிகாந்தன் தலைமை தாங்கினார். கல்வியாளர் ராஜேந்திரன், பள்ளி அறக்கட்டளை உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், டாக்டர் செந்தில்குமார். டாக்டர் அகிலா செந்தில்குமார் உள்ளிட்டோர் நிறுவனர் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
பள்ளி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், டாக்டர்கள் வணங்காமுடி, ரவி. வனஜா தில்லைநாயகம், ராதாகிருஷ்ணன் மற்றும் வெங்கடாஜலபதி. ரங்கசாமி. பள்ளி முதல்வர் சக்தி, துணை முதல்வர்கள். ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர்.
