ADDED : ஜூலை 12, 2024 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆதார் முகாம் நடத்தப்பட்டது.
கடலூர் தலைமை தபால் நிலையம் சார்பில் நடைபெற்ற முகாமில், மாணவர்களின் புகைப்படம், விழி மற்றும், கைரேகை உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டது. மாணவர்களின் பழைய தகவல்கள் மறுபதிவு செய்வதற்கான இந்த முகாம் நடத்தப்படுவதாக தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பன் தெரிவித்தார்.