/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
/
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
ADDED : மே 31, 2024 02:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில் சிறப்பு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடந்தது.
கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் (பொறுப்பு) தலைமை தாங்கி, மாணவர் சேர்க்கையை, துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், துறைத்தலைவர்கள் டார்லின்குயின், ராஜேந்திரன், அறிவழகன், சுடர்விழி, ரவி மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.