/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., சந்திரகுமார் இல்ல திருமண விழா
/
அ.தி.மு.க., சந்திரகுமார் இல்ல திருமண விழா
ADDED : ஜூன் 18, 2024 05:44 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அ.தி.மு.க., நகர செயலாளர் சந்திரகுமார் சகோதரர் கண்ணுசாமி - வள்ளி தம்பதியர் மகன் பொறியாளர் சூர்யா - ஆர்த்தி திருமண விழா, விருத்தாசலம் ஜெயப்பிரியா கன்வென்ஷன் ஹாலில் நடந்தது.
அ.தி.மு.க., நகர செயலாளர் சந்திரகுமார் - பொன்முடி வரவேற்றனர். கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, திருமணத்தை நடத்தி வைத்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிவசுப்ரமணியன், பா.ம.க., டாக்டர் கோவிந்தசாமி, மாவட்ட துணை செயலாளர் பொறியாளர் ரவிச்சந்திரன், ஜெ., பேரவை துணை செயலாளர் அருளழகன், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், தம்பிதுரை, பச்சமுத்து, நகர துணை செயலாளர் அரங்கமணிவண்ணன், நகர தலைவர் தங்கராசு, ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த், பா.ம.க., மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ், பி.பி.எஸ்., விஜயன்,
டி.எஸ்.பி., ஆரோக்யராஜ், சப் இன்ஸ்பெக்டர் அய்யனார், வழக்கறிஞர்கள் விஜயகுமார், இளையராஜா, பொன்கொளஞ்சி, செல்வபாரதி, ராஜா, அ.தி.மு.க., நிர்வாகிகள் முக்தார் அலி, ரமேஷ், புஷ்பா வேங்கடவேணு, ரஞ்சிதம் ராஜேந்திரன், ஆண்டாள் கலிவரதன், மலர்கொடி உத்திராபதி, தமிழ்ச்செல்வி, ரம்யா, கல்பனா பாலமுருகன், அருள், ராக்கி, சாமிவெங்கடேசன்,
மற்றும் பூதாமூர் செந்தில், சோமு, தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி, நகர்மன்ற கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, பாண்டியன், அழகுபிரியா ஜெயக்குமார், ராஜேந்திரன், பிரியா ஆனந்த் உட்பட பி.ஆர்.சி., சேம்பர், டிஜிட்டல் நிர்வாகிகள், ஊழியர்கள், நண்பர்கள் பங்கேற்றனர்.