/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீவள்ளி விலாசில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை

ADDED : மே 10, 2024 01:13 AM
கடலுார்: குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீவள்ளி விலாஸ் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை இன்று நடக்கிறது.
குறிஞ்சிப்பாடி, ஆதிவராக செட்டித் தெரு நியூ ஸ்ரீவள்ளி விலாஸ் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை இன்று (10ம் தேதி) காலை 7:00 மணிக்கு துவங்குகிறது.
இதுகுறித்து உரிமையாளர் சிங்காரவேல் கூறுகையில், 'குறிஞ்சிப்பாடியில் முதன் முதலாக '916 ஹால்மார்க் தங்க நகைகளை பி.டி. சீல் உத்திரவாதத்துடன் விற்பனை செய்கிறோம். வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான புதுப்புது டிசைன்களில் தங்க நகைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த சேதாரம், செய்கூலியுடன் நகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
தங்க நகை சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்து வாடிக்கையாளர்கள் பயன்பெறலாம். அட்சய திருதியை முன்னிட்டு இன்று தங்க நகை சிறு சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து அடுத்து வரும் அட்சய திருதியை நாளில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் தங்க நகைகள் வாங்கலாம்' என்றார்.