/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுபஸ்ரீ வள்ளி விலாஸ் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
/
சுபஸ்ரீ வள்ளி விலாஸ் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
சுபஸ்ரீ வள்ளி விலாஸ் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
சுபஸ்ரீ வள்ளி விலாஸ் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
ADDED : மே 10, 2024 01:26 AM

கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ்ரோடு மற்றும் சுப்புராய செட்டித் தெருவில் சுபஸ்ரீ வள்ளி விலாஸ் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை இன்று (10ம் தேதி) காலை 7:00 மணிக்கு துவங்குகிறது.
இதுகுறித்து உரிமையாளர்கள் கணேசன், ரவிசங்கர், தீபக் கூறுகையில், 'ஹால்மார்க் தங்க நகைகளை வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப விற்பனை செய்கிறோம். காதணிகள், வளையல்கள், செயின்கள், மோதிரங்கள், நெக்லஸ், கல்பதித்த அட்டிகைகள் என நவீன மாடல்களில் அழகான நகைகள் கடையை அலங்கரிக்கின்றன.
அட்சய திருதியை சிறப்பு சலுகையாக தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு 12வது மாத தவணை முடிவில் சிறப்பு பரிசு வழங்கப்படும். மும்பை, பெங்களூரு, கேரளா, நெல்லுார், சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புது டிசைன்களில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று வாங்கும் தங்க நகைகளுக்கு (தங்க காசு மற்றும் சீட்டு முதிர்வடையும் வாடிக்கையாளர்கள் நீங்கலாக) பரிசு வழங்கப்படும்' என்றனர்.