/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடந்து சென்ற மூதாட்டி பள்ளி வேன் மோதி பலி
/
நடந்து சென்ற மூதாட்டி பள்ளி வேன் மோதி பலி
ADDED : ஆக 08, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : தனியார் பள்ளி வேன் மோதிய விபத்தில் மூதாட்டி இறந்தார்.
பெண்ணாடம் அடுத்த கணபதிகுறிச்சி காலனியைச் சேர்ந்தவர் பொன்னரசன் மனைவி செல்லம்மாள், 60. இவர் நேற்று காலை 8:00 மணியளவில் கிளிமங்கலம் சாலையில் நடந்து சென்று போது, அவ்வழியே வந்த தனியார் பள்ளி வேன் மோதி இறந்தார்.
கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.