/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆனந்தா ஜூவல்லரி உரிமையாளர் மணி விழா
/
ஆனந்தா ஜூவல்லரி உரிமையாளர் மணி விழா
ADDED : ஆக 27, 2024 05:11 AM

கடலுார் : கடலுாரில், ஆனந்தா ஜூவல்லரி உரிமையாளர் ஆசைதம்பி என்கிற ராஜூ - கலைவாணி தம்பதியரின் மணி விழா நடந்தது.
விழாவில், புதுச்சேரி அமைச்சர் ராஜவேல், ஜி.ஆர்.கே., குழும நிர்வாக இயக்குனர் துரைராஜ், டாக்டர் பிரவீன், செங்குந்தர் மண்டப நிர்வாகி கோவிந்தசாமி, ராஜாமணி, அன்பு ரியல் எஸ்டேட் அன்பரசு, முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன் ஆகியோர் தம்பதியரிடம் வாழ்த்து பெற்றனர்.
மணிமாறன் - நர்மதா, ஓம்பிரகாஷ் - ேஹமா, விக்னேஷ் - ரேகா, வெங்கடாஜலம் - பத்மினி, வெங்கடேஷ் - சுகன்யா, மாதவன் - லலிதா, மோகன் - புவனேஸ்வரி, கீதா பாண்டியன், கலைச்செல்வி கருணாநிதி ஆகியோர் வரவேற்றனர்.
சுபஸ்ரீ வள்ளி விலாஸ் கணேசன், ரவிசங்கர், ஸ்ரீ வள்ளி விலாஸ் உரிமையாளர்கள் சீனிவாசன், ரமேஷ், ஆர்.எம்., மகாவீர் ஜூவல்லரி விஜயகுமார், ஹரிஹந்த், வி ஸ்கொயர் மால் அனிதா, வள்ளி விலாஸ் முரளி, ரத்னா ஜூவல்லரி குரூப்ஸ் சுந்தர், சுகுமாறன், ரவிக்குமார்.
அழகப்பா ஜூவல்லரி குரூப்ஸ் ராஜகோபால், மணி, முத்து, ஸ்ரீ விக்னேஷ் ஜூவல்லரி திருநாவுக்கரசு, செல்வம், செல்வா ஜூவல்லரி ஹரி, சன் பிரைட் எண்டர்பிரைசஸ் பிரகாஷ், ஸ்ரீ பாரஸ் டிரேடர்ஸ் பாரஸ்மல் ஜெயின், நாதமணி ஹார்டுவேர்ஸ் உரிமையாளர்கள்.
அனைத்து ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், விவேகானந்தா பாலிடெக்னிக் மற்றும் கல்வியியல் கல்லுாரி, திருவள்ளுவர் கலை, அறிவியல் கல்லுாரி, கிரீன்டெக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயக்குனர்கள்.
ஆசிரியர்கள் மற்றும் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், நண்பர்கள், பொறியாளர்கள், ஆடிட்டர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.