/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அந்தோணியார் ஆலய திருவிழா துவக்கம்
/
அந்தோணியார் ஆலய திருவிழா துவக்கம்
ADDED : ஜூன் 03, 2024 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலுார், சொரக்கல்பட்டு புனித அந்தோணியார் ஆலய ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று திருப்பலி, கொடியேற்றம் நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்தினர். வரும் 4ம் தேதி, 11ம் தேதி ஆகிய நாட்களில் மாலை 6:00 மணிக்கு திருப்பலி நடக்கிறது. 13ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருப்பலி, இரவு 7:00 மணிக்கு தேர்பவனி, திவ்ய நற்கருணை ஆசீர், கொடியிறக்கம் நடக்கிறது.