sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம்

/

சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம்

சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம்

சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம்


ADDED : ஆக 11, 2024 06:20 AM

Google News

ADDED : ஆக 11, 2024 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : சிறப்பாக செயல்படும் சுற்றுலா தொழில் முனைவோர், விருது பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சுற்றுலா துறையின் சார்பில், தமிழ்நாடு மாநில சுற்றுலா விருதுகள் உலக சுற்றுலா தின விழா-2024 அன்று வழங்கப்பட உள்ளது.

மாநிலத்தில் சுற்றுலா தொடர்பான செயல்பாடுகளில் சிறப்பாக செயல்படும் சுற்றுலா தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக, 48 விருதுகள் 17 வெவ்வேறு பிரிவுகளில் வரும் செப்., 27ம் அன்று, சென்னையில் வழங்கப்படுகிறது.

எனவே, www.tntourismawards.com என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து 20.08.2024-க்குள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு, சிதம்பரம் ரயில்வே பீடர் சாலையில் இயங்கிவரும் மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், touristofficecdm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 04144 238739, 8939896399 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us