ADDED : மே 14, 2024 05:33 AM
அ நிறம் | அளவு
சிதம்பரம்: காங்., ஐ.என்.டி.யூ.சி., தொழிற்சங்கம், கடலூர் தெற்கு மாவட்ட தலைவராக வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்., ஐ.என்.டி.யூ.சி., தேசிய தலைவர் சுவாமித் ஜெஸ்வால் ஒப்புதலோடு, தமிழ்நாடு காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, மாநில துணைத் தலைவர் டீபன் முத்துபாண்டி பரிந்துரையின் பேரில் சிதம்பர்தை சேர்ந்த வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
