sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரவான் களபலி நிகழ்ச்சி

/

அரவான் களபலி நிகழ்ச்சி

அரவான் களபலி நிகழ்ச்சி

அரவான் களபலி நிகழ்ச்சி


ADDED : ஆக 02, 2024 10:35 PM

Google News

ADDED : ஆக 02, 2024 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம், - பெண்ணாடம் அடுத்த அரியராவி திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த அரவான் களபலி நிகழ்ச்சியில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

விழா, கடந்த மாதம் 16ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.

நேற்று காலை 10:00 மணியளவில் அரவான் களபலி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 5:00 மணியளவில் தீமிதி உற்சவம் நடந்தது. இன்று (3ம் தேதி) மஞ்சள் நீர் உற்சவம், நாளை (4ம் தேதி) போர்மன்னன் நிகழ்ச்சியுடன் தீமிதி திருவிழா நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us