sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ.7 லட்சம் வாங்கி ஏமாற்றியவர் கைது

/

ரூ.7 லட்சம் வாங்கி ஏமாற்றியவர் கைது

ரூ.7 லட்சம் வாங்கி ஏமாற்றியவர் கைது

ரூ.7 லட்சம் வாங்கி ஏமாற்றியவர் கைது


ADDED : ஆக 18, 2024 04:46 AM

Google News

ADDED : ஆக 18, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : நிலம் வாங்கி தருவதாக கூறி, பெண்ணிடம் ரூ. 7 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம், மின் நகரை சேர்ந்தவர் டெய்சி, 47; இவரிடம், பூலாமேடு கீழ்தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்த பழனிவேல்,40; என்பவர், கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ. 7 லட்சம் பணம் வாங்கினார். ஆனால், நிலமும் வாங்கி தராமல், பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றி வந்தார். இதுகுறித்து டெய்சி கொடுத்த புகாரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து பழனிவேலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us