/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனுக்கு அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பிரசாரம்
/
அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனுக்கு அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பிரசாரம்
அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனுக்கு அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பிரசாரம்
அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனுக்கு அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பிரசாரம்
ADDED : ஏப் 11, 2024 11:50 PM

சேத்தியாத்தோப்பு : கீரப்பாளையம் ஒன்றிய கிராமங்களில் சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனுக்கு அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., ஓட்டுசேகரித்தார்.
கீரப்பாளையம் ஒன்றிய கிராமங்களான வயலுார், சிலுவைபுரம், மேலவன்னியூர், செட்டிக்குளம், திருப்பணிநத்தம், வடஹரிராஜபுரம், தாதம்பேட்டை, சாக்காங்குடி, ஆயிப்பேட்டை, கிளியனுார், ஒரத்துார், பரதுார், பொன்னங்கோவில், சாத்தமங்கலம், சக்திவிளாகம், அள்ளூர், பூதங்குடி, பரிபூரணநத்தம், டி.நெடுஞ்சேரி, பெருங்காலுார், முகையூர், கொடியாளம், பூர்த்தங்குடி, கந்தகுமரன், விருத்தாங்கநல்லுார், தென்பாதி, கூளாப்பாடி உள்ளிட்ட இடங்களில் வேட்பாளர் சந்திரகாசனுக்கு அருண்மொழிதேவன் ஓட்டு சேகரித்தார். அப்போது அவர்பேகையில், எதிர்காலத்தில் தமிழகத்தையும், மக்களையும் காக்க இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு அளியுங்கள் என, கேட்டுக்கொண்டார்.
தொகுதி தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செம்மலை, மாவட்ட ஜெ.. பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாணவரணி தலைவர் வீரமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் விநாயகமூர்த்தி, கருப்பன், ஒன்றிய அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர் அண்ணாதுரை, முன்னாள் ஒன்றிய சேர்மன் வள்ளிதில்லைமணி, சுகந்தி ஆசைத்தம்பி, சிவஞானம், கமலக்கண்ணன், தே.மு.தி.க., நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

