sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முதியோர் இல்லத்திற்கு உதவி 

/

முதியோர் இல்லத்திற்கு உதவி 

முதியோர் இல்லத்திற்கு உதவி 

முதியோர் இல்லத்திற்கு உதவி 


ADDED : ஜூன் 20, 2024 08:47 PM

Google News

ADDED : ஜூன் 20, 2024 08:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே முதியோர் இல்லத்திற்கு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக முன்னாள் மாணவர்கள் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது.

அண்ணாமலை பல்கலைக்கழகம் பொருளியல் துறையில், 1994-96 ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில், காட்டுமன்னார்கோவில் அருகே எள்ளேரி முதியோர் இல்லத்தில், ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு, துணிமணிகள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பேராசிரியர் பிச்சைபிள்ளை, முன்னாள் மாணவர்கள் கருணாகரன், பிரபாகரன், கலியபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us