sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குப்பை வண்டி திருட முயற்சி; கடலுார் அருகே 3 பேர் கைது

/

குப்பை வண்டி திருட முயற்சி; கடலுார் அருகே 3 பேர் கைது

குப்பை வண்டி திருட முயற்சி; கடலுார் அருகே 3 பேர் கைது

குப்பை வண்டி திருட முயற்சி; கடலுார் அருகே 3 பேர் கைது


ADDED : ஆக 03, 2024 04:19 AM

Google News

ADDED : ஆக 03, 2024 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அருகே குப்பை வண்டிகளை திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் துறைமுகம் போலீசார் தியாகவல்லி ஊராட்சியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊராட்சிக்கு சொந்தமான 2 குப்பை வண்டிகளை 3 மர்ம நபர்கள் மினி லாரியில் ஏற்றுவதை பார்த்த போலீசார், அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், செம்மங்குப்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், 33; சேடப்பாளையம் வைத்தியநாதன் மகன் மணிகண்டன்,26; புதுச்சேரி உத்திராபதி மகன் அருண்,26; என்பது தெரிந்தது.இவர்கள் 2 குப்பை வண்டிகளை வெல்டிங் மிஷின் மூலம் கட் செய்து மினி லாரியில் ஏற்றி திருட முயன்றது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து, குப்பை வண்டிகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us