/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சைபர் கிரைம் குற்றங்கள் கல்லுாரியில் விழிப்புணர்வு
/
சைபர் கிரைம் குற்றங்கள் கல்லுாரியில் விழிப்புணர்வு
சைபர் கிரைம் குற்றங்கள் கல்லுாரியில் விழிப்புணர்வு
சைபர் கிரைம் குற்றங்கள் கல்லுாரியில் விழிப்புணர்வு
ADDED : ஆக 08, 2024 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் கே.என்.சி., மகளிர் கல்லுாரியில், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து, போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட காவல்துறை, சைபர் கிரைம் சார்பில், கடலுார்கே.என்.சி., மகளிர் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., பிரபாகரன் தலைமைதாங்கினார்.
இன்ஸ்பெக்டர் கவிதா, எஸ்.ஐ., அமலா மற்றும் கடலூர் ரோட்டரி சங்க தலைவர் சுகுமார்ஆகியோர், சைபர் கிரைம் குற்றங்கள், பண மோசடிகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கி கூறினர். மாணவிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்வழங்கப்பட்டன.
கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவியர் பங்கேற்றனர்.