sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : செப் 17, 2024 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2024 06:16 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திட்டக்குடி : திட்டக்குடியில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், கடலுார் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில், எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்து ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடந்தது.

நகராட்சி துணை சேர்மன் பரமகுரு தலைமை தாங்கினார்.

மாவட்ட திட்ட மேற்பார்வையாளர் கதிரவன், மாவட்ட திட்ட மேலாளர் செல்வம், தலைமை மருத்துவர் சேபானந்தம் முன்னிலை வகித்தனர்.

திட்டக்குடி டி.எஸ்.பி., மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஆட்டோக்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

நம்பிக்கை மைய ஆலோசகர் தொல்காப்பியன், இந்திரன், ஆய்வக நுட்புநர்கள் குமார், ஹரிபாஸ்கர், களப்பணியாளர் ஜான்சிராணி உட்பட பலர் பங்கேற்றனர்.

திட்டக்குடி நம்பிக்கை மைய ஆலோசகர் வெங்கடாசலபதி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us