sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கல்

/

மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கல்

மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கல்

மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கல்


ADDED : மே 30, 2024 04:30 AM

Google News

ADDED : மே 30, 2024 04:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கோல்டன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் ஏழை மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

அய்யப்பன் எம்.எல்.ஏ., லயன்ஸ் சங்க தலைவரான மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ், டாக்டர் பிரவீன் அய்யப்பன் ஆகியோர் தலைமை தாங்கி, 7 மாணவிகளுக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கினர்.

அப்போது, சங்க செயலாளர் விஜயன், பொருளாளர் சேகர், மூத்த உறுப்பினர்கள் சண்முகம், மனோகர், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், சன் பிரைட் பிரகாஷ், ஊராட்சி தலைவர் ஞானபிரகாஷ் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us