/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பேபி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
பேபி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 13, 2024 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: பெண்ணாடம் பேரூராட்சியில் உள்ள பேபி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்ணாடம் பேரூராட்சியில் பேபி மெட்ரிக் மேல்நிலை பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.
பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் சுந்தர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.