/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பகுஜன் சமாஜ் கட்சி கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
பகுஜன் சமாஜ் கட்சி கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 18, 2024 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில்ஆர்ப்பாட்டம் நடந்தது.
தணிகைசெல்வன் தலைமை தாங்கினார். அமர்நாத் வரவேற்றார். நிர்வாகிகள் வெங்கடேசன், வினோத்குமார், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். மாநிலஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், மண்டல ஒருங்கிணைப்பாளர் திருமாறன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில், கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, நிர்வாகிகள் வெற்றிச்செல்வன், ஸ்டீபன், தாமஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.