ADDED : மார் 11, 2025 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை, : கிள்ளை எம்.ஜி.ஆர்., திட்டு பகுதியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியை புதிதாக நிறுவ பூமி பூஜை நடந்தது.
பூமி பூஜையை, துணைச் சேர்மன் கிள்ளை ரவிந்திரன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.