/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரி சாலையோரம் தடுப்புகள் அமைப்பு
/
புவனகிரி சாலையோரம் தடுப்புகள் அமைப்பு
ADDED : மே 28, 2024 04:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் நீர் நிலைகள் மற்றும் பள்ளமான பகுதியில், சாலையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.
குறிஞ்சிப்பாடி கோட்ட நெஞ்சாலைத்துறை சார்பில், புவனகிரி- பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு மற்றும் குறிஞ்சிப்பாடி சாலையில், நீர் நிலைநிலைகள் மற்றும் பள்ளம் நிறைந்த பகுதியில் விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜெகன் தலைமையிலான அதிகாரிகள் மேற்பார்வையில் பணிகள் நடந்து வருகிறது.