sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பைக் திருட்டு

/

பைக் திருட்டு

பைக் திருட்டு

பைக் திருட்டு


ADDED : செப் 05, 2024 03:58 AM

Google News

ADDED : செப் 05, 2024 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கார்குடல் காலனியில் கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி இரவு பைக்கை திருட முயன்ற இருவரை கிராம மக்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். இதில் இருவர் தப்பினர்.

விசாரணையில் இருவரும் கொள்ளிடம் விஜய், 23; வதிஷ்டபுரம் பாலகணபதி, 21, என்பது தெரிய வந்தது. புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை நேற்று போலீசார் கைது செய்தனர்.மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us