ADDED : ஆக 03, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடம், புத்தர் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார், 49.
இவர் கடந்த 14ம்தேதி இரவு தனது டி.என். 91 - ஏ.டபுள்யூ. 2020 பதிவெண் கொண்ட பல்சர் பைக்கை, வீட்டின் முன் நிறுத்திவிட்டு துாங்கச் சென்றார். 15ம்தேதி காலை எழுந்து பார்த்தபோது பைக் காணாததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.