தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாகனம் மோதி கொத்தனார் பலி 

வாகனம் மோதி கொத்தனார் பலி 

வாகனம் மோதி கொத்தனார் பலி 


ADDED : ஆக 06, 2026 09:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2026 09:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி, கொத்தனார் இறந்தார்.  

கடலுார், கே.என்.பேட்டையைச் சேர்ந்தவர் மகேந்திரன் மகன் தமிழ்வாணன்,22; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு, வீட்டிற்கு கடலுார், சாவடி பைபாஸ் வழியாக நடந்து சென்றார். 

அப்போது, அவ்வழியாக பின்னால் வந்த அடையாளம் தெரியாத 4 சக்கர வாகனம் மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த தமிழ்வாணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us