sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நுாற்றாண்டு பேச்சு போட்டி அமைச்சர் அழைப்பு

/

நுாற்றாண்டு பேச்சு போட்டி அமைச்சர் அழைப்பு

நுாற்றாண்டு பேச்சு போட்டி அமைச்சர் அழைப்பு

நுாற்றாண்டு பேச்சு போட்டி அமைச்சர் அழைப்பு


ADDED : ஆக 24, 2024 06:40 AM

Google News

ADDED : ஆக 24, 2024 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரத்தில், தி.மு.க., இளைஞர் அணி சார்பில், கருணாநிதி நூற்றாண்டு பேச்சு போட்டி இன்று நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:

கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் சிதம்பரம், வண்டிகேட்டில் உள்ள கிருஷ்ணா மஹாலில் இன்று கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு 'என் உயிரினும் மேலான கலைஞர் நூற்றாண்டு' பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.

அதில், பங்கேற்க மாணவ, மாணவிகள் காலை 7:00 மணிக்கு, கிருஷ்ணா கிராண்ட் மகாலில் செய்ய வேண்டும்.

கடலூர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த, மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்து பரிவு நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us