sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார யாகம்

/

பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார யாகம்

பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார யாகம்

பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார யாகம்


ADDED : நவ 09, 2024 06:22 AM

Google News

ADDED : நவ 09, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார யாகம் நடந்தது.

புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சத்ரு சம்ஹார யாகம் நடப்பது வழக்கம். அதையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, 11:00 மணிக்கு சத்ரு சம்ஹார திரிவேதி, சுதர்சன பூஜை, புத்ரகாமகோடி அர்ச்சனை, 12:00 மணிக்கு காயத்ரி மூல மந்திரம், பழங்கள், பட்சணங்கள், பட்டு வஸ்திர ஹோமம், 3:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us