/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் வீனஸ் பள்ளியில் ஹிந்தி தேர்வு
/
சிதம்பரம் வீனஸ் பள்ளியில் ஹிந்தி தேர்வு
ADDED : ஆக 18, 2024 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் பள்ளியில் தஷின பாரத் ஹிந்தி பிரச்சார் சபா சார்பில் ஹிந்தி தேர்வு நடந்தது.
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் தக்ஷின பாரத் ஹிந்தி பிரச்சார் சபா சார்பில் ஹிந்தி தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் ப்ராத்மிக், மத்யமா, ராஷ்ட்ரபாஷா, ப்ரவேசிகா, விஷாரத் பூர்வார்த், விஷாரத் உத்ரார்த், ப்ரவீன் பூர்வார்ட், ப்ரவீன் உத்ரார்த் ஆகிய பிரிகளுக்கான தேர்வு நடந்தது. இத்தேர்வில், சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து சுமார் 650 மாணவ,மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர். பள்ளியின் தாளாளர் வீனஸ் குமார் முதல்வர் நரேந்திரன் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.