/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அடரியில் முதல்வர் பிறந்த நாள் விழா
/
அடரியில் முதல்வர் பிறந்த நாள் விழா
ADDED : மார் 03, 2025 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம : சிறுபாக்கம் அடுத்த அடரி ஊராட்சியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது.
மங்களூர் ஒன்றிய வடக்கு தி.மு.க., செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். தி.மு.க., கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டன. தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பொது அறிவு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சங்கர், ஒன்றிய நிர்வாகிகள் ராமதாஸ், வெங்கடேசன், பரமசிவம், பழனிவேல், அழகர்சாமி, மருதமுத்து, சுப்பிரமணியன், கிளை நிர்வாகிகள் சிவகுமார், சுப்பிரமணியன், திருமூர்த்தி, சவுமியான் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோன்று, ஜ.ஏந்தல், அ.களத்துார், பொயனப்பாடி ஊராட்சிகளில் முதல்வர் பிறந்தநாள் விழா நடந்தது.