/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்
/
பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்
பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்
பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்
ADDED : ஜூலை 06, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சியில், பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
துணை சேர்மன் முகமது யூனுஸ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் திருமூர்த்தி வரவேற்றார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பணியாளர் தினகரன் பங்கேற்று குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி வேல்முருகன், ஜாஸ்மின் நிகார் அஜீஸ் அகமது, சுகாதார மேற்பார்வையாளர் ஜோதி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். கம்ப்யூட்டர் ஆபரேட்டர் செல்வகுமார், நன்றி கூறினார்.