/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவியிடம் சில்மிஷம் வாலிபருக்கு வலை
/
மாணவியிடம் சில்மிஷம் வாலிபருக்கு வலை
ADDED : ஜூலை 18, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில் பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் முதுநகர் சுனாமி நகரை சேர்ந்தவர் மாரிக்கண்ணு மகன் தீபன்ராஜ், 29; கூலித்தொழிலாளி. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர், முதுநகரை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை, குடிபோதையில் பாலியல் சில்மிஷம் செய்துள்ளார்.இதுகுறித்த புகாரின்பேரில் கடலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து தீபன்ராஜை தேடி வருகின்றனர்.