தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சோழன் எக்ஸ்பிரஸ் வழித்தடம் மாற்றம்

சோழன் எக்ஸ்பிரஸ் வழித்தடம் மாற்றம்

சோழன் எக்ஸ்பிரஸ் வழித்தடம் மாற்றம்


ADDED : ஆக 04, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2026 11:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: சென்னையில் இருந்து கடலுார் வழியாக திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் 6 நாட்களுக்கு மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து கடலுார்– சிதம்பரம் மார்க்கமாக திருச்சி வரை சோழன் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்–22675) வழக்கமாக இயக்கப்படுகிறது.

இதற்கிடையே, இன்று (5ம் தேதி), வரும் 12, 14, 21, 26, செப்., 9 ஆகிய தேதிகளில் சென்னை–திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் கடலுார்–சிதம்பரம் மார்க்கத்ததில் இயக்குவதற்கு பதிலாக கடலுார்– விருத்தாசலம் மார்க்கமாக திருச்சி வரை இயக்கப்படுகிறது. இத்தகவலை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us