தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்


ADDED : ஜூன் 18, 2026 07:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 07:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குறிஞ்சிப்பாடி: கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

குறிஞ்சிப்பாடி அடுத்த ஆடுர் அகரம் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன், 43; இவரது மகள் பிரியதர்ஷினி, 19; வடலுார் தனியார் கல்லுாரி ஒன்றில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் பிரியதர்ஷினி வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் இல்லை. இதையடுத்து வைத்தியநாதன் குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us