ADDED : மே 27, 2026 09:32 PM
அ நிறம் | அளவு
பயணிகள் சிரமம் விருத்தாசலம், தென்கோட்டைவீதி பஸ் நிறுத்தத்தில் தள்ளுவண்டி கடைகளால் பயணிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.
– ராஜா, விருத்தாசலம்.
குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா? விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலக பயனாளிகள் காத்திருப்பு கூடத்தில், குடிநீர் வசதி ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– ரங்கசாமி, விருத்தாசலம்.
