தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி...

புகார் பெட்டி...

புகார் பெட்டி...


ADDED : ஜூலை 24, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சுகாதார சீர்கேடு விருத்தாசலம் குப்பநத்தம் புறவழிச்சாலையோரம் குவிந்து கிடக்கும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது.

– முருகன், விருத்தாசலம்.

வேகத்தடை அமைக்கப்படுமா? நடுவீரப்பட்டு நைனார்பேட்டை பகுதியில் போலீஸ் ஸ்டேஷன்,ஆரம்ப சுகாதாரநிலையம்,அரசு பள்ளி ஆகியவைகள் உள்ளதால் வேகத்தடை அமைக்க வேண்டும்.

–சக்திவேல்,நடுவீரப்பட்டு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us